வாழ்ந்தவர் கெட்டால் (VAAZHDHAVAR KETTAL) - Ka. Na. Subramaniam

வாழ்ந்தவர் கெட்டால் (VAAZHDHAVAR KETTAL) - Ka. Na. Subramaniam

ZDP154

Regular price Rs. 100.00 INR
/

Only 400 items in stock!

. நா. சு. வின் எல்லா நாவல்களும் படு சுவாரசியமாகவும், எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன. தமிழ் சூழலில் முழுனேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய  எல்லா நாவல்களிலுமே பகடிகயோடு விவரிக்கிறார் . நா. சு. பரவலாக பல லட்சம்பேர் படிக்கக்கூடியதாககவும், அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் உள்ளன . நா. சு. வின் நாவல்கள்.

Author: Ka. Na. Subramaniam
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing 
Language: Tamil

Delivery: 3-7 days

Country of Origin: India