பொண்டாட்டி (PONDATTI) -Araathu R

பொண்டாட்டி (PONDATTI) - Araathu

ZDP72

Regular price Rs. 400.00 INR Sale price Rs. 360.00 INR Save 10%
/

Only 400 items in stock!
தமிழ் இலக்கியமும் தமிழ் சினிமாவும் கண்டு கொள்ளாமல் விட்ட அல்லது தவற விட்ட பொண்டாட்டிகளின் கதைகள். நாவலில் பல பொண்டாட்டிகள் நடமாடினாலும் அவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை அவர்கள் பெண்கள் என்பது மட்டுமே.

அராத்துவின் , புதிதான கதை சொல்லல் முறையில் நீங்களே உங்களையறியாமல் இந்த நாவலில் ஒரு கதாபாத்திரமாக நுழைந்து விடக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.

Author: Araathu R
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil

Delivery: 3-7 days

Country of Origin: India