இந்தத் தொகுப்பில் ஒவ்வொரு கவிதையின் விவரிப்பிலும் உரிப்பொருளை முன்வைக்க முதல் பொருளான நிலத்தையும் பொழுதையும் காட்டிவிட்டுக் கருப்பொருள்களை விளைவிக்கிறார் கவிஞர் மெளனன் யாத்ரிகா.
Author: Maunan Yatrika
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days