பழுப்பு நிறப் பக்கங்கள்-பாகம் மூன்று (PALUPPUNIRA PAKKANGAL – PART 3) - Charu Nivedita -View 1

பழுப்பு நிறப் பக்கங்கள்-பாகம் மூன்று (PAZHUPPU NIRA PAKKANGAL – PART 3) - Charu Nivedita

ZDP43

Regular price Rs. 350.00 INR Sale price Rs. 300.00 INR Save 14%
/

Only 400 items in stock!

என் 45 ஆண்டுக் கால எழுத்து வாழ்வில் இந்தப் பழுப்பு நிறப் பக்கங்களைப் போன்ற ஒரு நூலை இதுவரை எழுதியதில்லை. இதை நான் எழுதவில்லை என்றும் சி.சு. செல்லப்பா, .நா.சு., . பிச்சமூர்த்தி, கு.. ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, வெங்கட்ராம், லா..ரா., எஸ். சம்பத், . மாதவன் போன்ற என் ஆசான்களே என்னை எழுத வைக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. அவர்கள் சொல்ல நான் எழுதுகிறேன்.”

Author:  Charu Nivedita
Genre: Non-
Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil

Delivery: 3-7 days

Country of Origin: India