கலை எதையும் எதிர்க்கும்.கலை தன்னைத் தானே எடைபோடும்.மொழியின் உச்சபட்சக் கலை வடிவம் கவிதை. அதற்குத் தடைகள் இல்லை. அது நவ வாழ்வின் அத்தனை தனி மற்றும் கூட்டு வெளிப்பாடுகளையும் விசாரிக்கிறது. நிர்ப்பந்தங்களைத் தகர்த்தெறிகிறது. அத்தனை சாத்திய நம்பகங்களையும் பகடி செய்கிறது, தன்னையே மறுதலிக்கிறது
Author: Aathmarthi
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days