சேராக் காதலில் சேர வந்தவன் (SERAA KATHALIL SERA VANDHAVAN) - Aathmarthi

ZDP108

Regular price Rs. 120.00 INR Sale price Rs. 110.00 INR Save 8%
/

Only 400 items in stock!

கதைகள் தத்துவங்களுக்கும் உண்மைகளுக்கும் எதிரானவை அல்ல. வினவுகளின்றிக் கதைகளைக் கைக்கொள்வோருக்கு ரகசிய உலகங்கள் திறக்கின்றன. காலத்தின் சாவிகளைத் தேடிப் பெறுவதற்கான சஞ்சாரம் புனைவின் வழி சாத்தியமாகலாம். கதைகளின் பேருலகில் உண்மை என்பது இரண்டாம் பட்சம்

Author: Aathmarthi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil

Delivery: 3-7 days

சேராக் காதலில் சேர வந்தவன் (SERAA KATHALIL SERA VANDHAVAN) - Aathmarthi