சிறுகதை- சிறுகதை குறித்த கட்டுரைகள் (SIRUKATHAI - SIRUKATHIA KURITHA KATTURAIGAL) - S. Sethil Kumar

ZDP152

Regular price Rs. 330.00 INR
/

Only 400 items in stock!

ஏன் சிறுகதை எழுத வேண்டும்? ஏன் சிறுகதைகளை வாசிக்க வேண்டும்? சிறுகதையின் அரசியல் என்ன? என்பது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் தமிழ் இலக்கியம் கற்று வரும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, புதிதாக அல்லது நவீன இளம் தலைமுறை சிறுகதைப் படைப்பாளர்களும் தங்களுக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்விகளுக்கு இந்நூல் புதிய அர்த்தங்களைத் தருகிறது. புதிய வாசிப்பின் தேவையை நேர்மையுடன் பரிசீலனை செய்கிறது.

தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகளின் சிறுகதை குறித்த கட்டுரை அடங்கிய நூல் இது. இக்கட்டுரைகளை வாசித்து, பிறகு, சிறுகதைகளை வாசிப்பவர்கள்சிறுகதையை ஏன் வாசிக்க வேண்டும்?’ என மறுபரிசீலனை செய்யத் தொடங்கும் போது கிடைக்கும் வெளிச்சங்கள் அர்த்தப்பூர்வமானதாக மாறும்.

Author: S Senthil Kumar
Genre : Non-Fiction
Publishing House: Zero Degree Publishing 
Language: Tamil

Delivery: 3-7 days

சிறுகதை- சிறுகதை குறித்த கட்டுரைகள் (SIRUKATHAI - SIRUKATHIA KURITHA KATTURAIGAL) - S. Sethil Kumar

Country of Origin: India