சாரு நிவேதிதா 2008ஆம் ஆண்டில் சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவை. தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா எனப் பல்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மிகவும் பேசப்பட்ட பல படங்கள் பற்றிய உடனடியான விமர்சனங்களைப் பதிவு செய்து வந்திருக்கும் சாரு நிவேதிதா, சினிமாவின் அழகியல் மற்றும் அவை பேசும் மதிப்பீடுகள் குறித்து இக்கட்டுரைகளில் துல்லியமாக தன் பார்வைகளை முன்வைக்கிறார்.
Author: Charu Nivedita
Genre: Film, Drama and Music
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days