குட்டிகோரா (CUTTICORA) - Therisai Siva

குட்டிகோரா (CUTTICORA) - Therisai Siva

ZDP55

Regular price Rs. 200.00 INR Sale price Rs. 180.00 INR Save 10%
/

Only 400 items in stock!

எனக்குள் இருக்கும் படைப்பாளியை எனக்கு அறிமுகப்படுத்திய என் மண்ணின் மனிதர்களை நினைத்துப் பார்க்கிறேன்.நடந்த நிகழ்வுகள் என் புனைவின் உச்சமாக இருந்த போதும்,என் கைதமாந்தர்கள் அனைவரும் உண்மையானவர்கள்.  நேர்மையானவர்கள். காலத்தை நிறுத்தி வைக்க முடியாததால், என் வாழ்க்கையின் நிகழ்வுகைளை நிறுத்தியுள்ளேன். நான் என்பது யாரோ...

ஆனால் நாங்கள் என இக்கதையில் வருபவர்கள் உங்களுக்குள் ஏதோ ஒன்றை

விதைக்கலாம். உங்களை அழவோ, சிரிக்கவோ, ஆதங்கப்படேவா, கோபப்படேவா வைக்கலாம். இதில் எது நடந்தாலும் மகிழ்ச்சி.

-தெரிசை சிவா

Author:  Therisai Siva
Genre: Literature and Fiction

Publishing House: Zero Degree Publishing
Language: Tamil

Delivery: 3-7 days

Country of Origin: India