கலையும் வாழ்க்கையும் (KALAYUM VAZHKAYUM)- Charu Nivedita

கலையும் வாழ்க்கையும் (KALAYUM VAZHKAYUM) - Charu Nivedita

ZDP128

Regular price Rs. 135.00 INR Sale price Rs. 125.00 INR Save 7%
/

Only 400 items in stock!

சாரு நிவேதிதா தனது வாசகர்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருக்கிறார். தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் இருக்கக் கூடிய அபிப்ராயங்களை, பாசாங்குகள் ஏதுமின்றி இந்த விவாதங்களில் முன்வைக்கிறார். சாருவைப் பற்றி பிறர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்கூட அவர் தன்னைப் பற்றி வெளிப்படையாகச்
சொல்லிக் கொண்டவையிலிருந்தே உருவாக்கப்படுகின்றன என்பது அவரது சுதந்திரமான மனநிலைக்கு ஒரு சாட்சியம். இந்த நூல் அந்த மனநிலைக்கு ஒரு நிரூபணம்.Charu Nivedita's articles criticize the absurdities of society from the point of view of a culturally isolated stranger. In that respect, he was called a rebellious voice against common sense. At the same time, he records the celebrations and strangenessof life with great joy.

Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil

Delivery: 3-7 days

Country of Origin: India