உரையாடலில் பெரும் மழை (URAYDALIL PERUM MAZHAI) - Ayyappamathavan

ZDP110

Regular price Rs. 100.00 INR
/

Only 400 items in stock!

எல்லாச் சீரழிவான காலத்திலும் யுத்தங்களிலும்கூட அந்நியமாதலே இயற்கையிடம் தன்னை முறையிட்டு தத்துவங்களில் மெய்மை காண்கின்றன. அய்யப்பனின் இக்கவிதைகள் மிருதுவானவை. கடுங்காய்ச்சலில் அருந்தும் கஷாயம் போன்ற இதமளிப்பவை. நோய்மையும் வேண்டுதலுமான இக்காலப் பண்பின் அகச்சித்திரங்களே
இக்கவிதைகள்.

– கவிஞர் யவனிகா ஸ்ரீராம்

Author:  Ayyappamathavan
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil

Delivery: 3-7 days

உரையாடலில் பெரும் மழை (URAYDALIL PERUM MAZHAI) - Ayyappamathavan

Country of Origin: India